அக்டோபர் 9 முதல் 11 வரை சோசலிச வியட்நாம் குடியரசின் தலைநகர் ஹனோயில் சர்வதேச கட்டு மான தொழிலாளர் கூட்ட மைப்பு (UITBB) சார்பில் ஆசிய - பசிபிக் பிராந்திய கட்டுமான தொழிலாளர் சங்கங்களின் கூட்டம் நடை பெறுகிறது.